PM Modi | Pongal | எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா.. தன் கையாலே அனைத்தும் செய்த பிரதமர் மோடி..
எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் விழா - பிரதமர் மோடி பங்கேற்பு
டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார். இது தொடர்பான காட்சிகளை காண்போம்.