Kerala | பாத்ரூம்-ல் கஞ்சா செடிகள் வளர்த்த இளைஞர்.. உள்ளே புகுந்து அலேக்காக தூக்கிய போலீசார்..
கேரள மாநிலம் மலப்புரத்தில் வீட்டின் குளியல் அறையில் கஞ்சா செடிகளை வளர்த்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.