உலக சாதனைக்காக தயாராகும் அசாம் நாட்டுப்புற நடன கலைஞர்கள்
அசாமில் போடோ சமூகத்தின் பாரம்பரிய நாட்டுப்புற நடனமான பாகுரும்பாவை உலகளவில் எடுத்துச் செல்லும் முயற்சியின் ஒரு பகுதியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் வரும் 17ம் தேதி உலக சாதனை நிகழ்த்தவுள்ளனர்..
Next Story
