Chennai | சென்னையில் சமத்துவ பொங்கல் விழா - முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

Update: 2026-01-14 06:09 GMT

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுவரும் சமத்துவ பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்