Jose Charles Martin | மாரத்தானில் சாதித்த டிஐஜி - விருது வழங்கிய ஜோஸ் சார்லஸ் மார்டின்

Update: 2026-01-14 04:56 GMT

புதுச்சேரி Youth Fest 2026 மராத்தான் போட்டி வெற்றியாளர்களுக்கு லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

நம்ம புதுவை – நம்ம திருவிழா என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற SDG RUN – 3 மராத்தான் போட்டியில், சிறப்பு விருந்தினராக ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்றார்.

இந்த போட்டியில், இந்திய கடலோர காவல் படை டி.ஐ.ஜி டசிலா முதலிடம் பெற்றதோடு, Titanium பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இந்த SDG RUN நிகழ்வின் நிறைவாக, சிறப்பாக ஓடிய வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் 10 தங்கம், 10 வெள்ளி, 10 வெண்கலம் மற்றும் 10 டைட்டேனியம் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்