1842 மினி பேருந்து சேவையை மே மாதம் இரண்டாம் வாரத்தில்..| அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

Update: 2025-04-23 13:50 GMT

மே மாதம் இரண்டாம் வாரத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு பகுதிகளுக்கான மினி பேருந்து சேவையை துவங்கி வைப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத் தொடரில், போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பதிலளித்து பேசிய, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பேருந்து சேவை இல்லாத பகுதிகளுக்கு, 1842 மினி பேருந்து சேவையை மே மாதம் இரண்டாம் வாரத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைக்க உள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்