"ஒரே நேரத்தில் 403 விருது.." - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் | Ma. Subramanian | Thanthi TV

Update: 2025-01-22 03:31 GMT

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ஒரேநேரத்தில் 403 விருது கிடைத்திருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், தினத்தந்தி தலையங்கத்தில் சுகாதாரத் துறையை பாராட்டி எழுதப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்