Kerala | BJP | திருவனந்தபுரத்தை கைப்பற்றிய NDA கூட்டணி.. ரோடு ஷோ நடத்தி கொண்டாடிய பாஜகவினர்..
உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகாரட்சியை கைப்பற்றிய பாஜகவினர் நகரம் முழுவதும் ரோடு வலம் நடத்தினர்.
101 உறுப்பினர்கள் கொண்ட திருவனந்தபுரம் மாநகாரட்சியில் 50 இடங்களில் வெற்றி பெற்று முதல் முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றியது. இதைதொடர்ந்து
பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் தலைமையில் திருவனந்தபுரத்தில் ரோடு வலம் நடத்தி வெற்றியை கொண்டாடினர்.