Udhayanidhi Stalin Attacks Vijay | விஜய்க்கு உதயநிதி மறைமுக அட்டாக்

Update: 2025-12-15 04:22 GMT

கட்டுப்பாடு இல்லாத கூட்டத்தை வைத்து ஒன்றும் செய்ய இயலாது என, திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்...

ஒரு கோடி இளைஞர்கள் கூடினாலும் பிரச்னை இல்லை என்றும் கூறியுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்