DMK | Udhayanithi Stalin | ``எஞ்சின் இல்லாத கார்'' - இளைஞரணி கூட்டத்தில் துணை முதல்வர் விமர்சனம்
வடநாட்டில் பாஜக வெற்றி பெற்றாலும், தமிழ்நாட்டில் பாஜக நுழைய முடியாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அதிமுக என்ஜின் இல்லாத வண்டியாக இருப்பதாகவும், பாஜகவிடம் இருந்து அதிமுகவை காக்க வேண்டும் எனவும் சாடினார்.