CM Stalin Speech | திடீரென கர்ஜித்து முதல்வர் ஸ்டாலின் சொன்ன வார்த்தை - தி.மலையே அதிர கேட்ட சத்தம்
பீகாரை தொடர்ந்து பாஜகவின் அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான் என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், தமிழகத்தில் பாஜகவால் எதுவும் செய்ய முடியாது என்றும், தங்கள் கேரக்டரையே புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறீர்களே எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.