Thirumavalavan Attack PMK | சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் - பாமகவை போட்டு தாக்கிய திருமா

Update: 2025-12-15 04:01 GMT

சாதிவாரி கணக்கெடுப்பை பாமக அரசியலுக்காக பாமக முன்னெடுத்து செல்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

பாப்பிரெட்டிப்பட்டியில் செய்தியாளர்களிடம் சந்தித்த அவர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கருத்திலே உடன்பாடு உண்டு, அதை நாங்கள் பலமுறை வலியுறுத்தி இருக்கிறோம் என்றார்.

ஆனால் தேர்தல் அரசியலுக்காக பாமக சாதிவாரி கணக்கெடுப்பை கையில் எடுத்துள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்