கரூர் சிபிஐ விசாரணை - ஜோதிமணி VS வானதி சீனிவாசன்...
கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், தவெகவிற்கு நெருக்கடி அளிக்க பாஜக சிபிஐ விசாரணையை பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக எம்.பி. ஜோதிமணி கூறியுள்ள நிலையில், கரூர் சம்பவத்திற்கு காரணமானவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் மக்கள் முன்பாக நிறுத்தப்படுவார்கள் என பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்