Goat | Madurai High Court | தவெக நிர்வாகிகள் மீதான வழக்கு ரத்து - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
நடிகர் விஜயின் 'கோட்' பட பேனர் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு...
8 நபர்கள் மீதான வழக்கை ரத்து செய்து, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது...