TVK | Congress | "எங்களுக்கு ராகுல் தரும் Boost, Horlicks போதும்"- SAC-க்கு செல்வப்பெருந்தகை பதிலடி

Update: 2026-01-29 02:56 GMT

ராகுல் தரும் பூஸ்ட், ஹார்லிக்ஸ் போதும் - எஸ்.ஏ.சி.க்கு பதில்

காங்கிரஸ் கட்சிக்கு தவெக தலைவர் விஜய் பவர் கொடுப்பார் என அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி வழங்கும் பூஸ்ட், ஹார்லிக்ஸ் போதும் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்