DMDK | Alliance | "கூட்டணி முடிவு.." - உறுதியளித்த பிரேமலதா

Update: 2026-01-29 03:00 GMT

அவசரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்க முடியாது- பிரேமலதா

திமுக ஆட்சியில் 50 சதவீதம் நல்லது நடந்துள்ளது, 50 சதவீத கோரிக்கைகள் நிறைவேற்றபட வேண்டிய உள்ளது என கூறியுள்ள தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா, கூட்டணி குறித்து அவசரமாக முடிவு எடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்