TVK | Durai Vaiko ``சகோதரர் விஜய் கூட போவாங்கன்னு ஆசைப்படுறீங்க..’’ மொத்தமாக முடித்துவிட்ட துரை வைகோ

Update: 2026-01-29 03:01 GMT

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை பிரிக்க முடியாது- துரை வைகோ

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை பிரிக்க நினைக்கும் சிலரின் முயற்சி நிறைவேறாது என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்