Streetinterview |Jananayagan | "மற்ற படங்களுக்கு இல்லாம ஜனநாயகனுக்கு மட்டும் ஏன்"
தவெக தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தின் சென்சார் வழக்கு தொடரும் நிலையில், தேர்தலுக்கு முன் அத்திரைப்படம் ரிலீஸ் ஆக வாய்ப்பிருக்கிறதா என்றும், ரிலீஸ் ஆவதில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, தேர்தலில் எதிரொலிக்குமா என்றும் மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, சேலம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...