Tvk Vijay | Vijay | ``இனி Direct-ஆ விஜய்க்கே போகும்'' - தவெக எடுத்த புதிய முடிவு
த.வெ.க மாவட்ட செயலாளர் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் தவறு செய்தால்,சரியாக பணி செய்யவில்லை என்றால் புகார் அளிக்க நிர்வாகிகளுக்கு உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளதென தகவல் வெளியாகி உள்ளது.
மற்றொரு எண் எஸ்ஐஆர் தொடர்பான சந்தேகங்களை கேட்கவும், பிற கட்சியினருடனான மோதல் குறித்து உடனடியாக அக்கட்சியின் தலைவர் விஜய் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும் வழங்கப்பட்டுள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் வாய் மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.