மாங்காய்களை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம் - வேலூரில் பரபரப்பு

Update: 2025-06-16 09:06 GMT

மாங்காய்களை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்/“மாங்காய்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆந்திர எல்லையில் தடுத்து நிறுத்தம்“/மாங்காய்களை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்துவதால் பரபரப்பு/“ஒரு டன் மாங்காய்க்கு மானிய தொகையாக ரூ.4000 வழங்க வேண்டும்“/“ஒரு டன் மாங்காய்க்கு ரூ.15 ஆயிரம் விலை நிர்ணயனம் செய்ய வேண்டும்“ /“தமிழக மாங்காய்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தக்கூடாது“

Tags:    

மேலும் செய்திகள்