Vijay | Congress | ``விஜய் காங்கிரஸ் கட்சிக்கு புதியவர் அல்ல..’’ - உடைத்து பேசிய ஜோதிமணி

Update: 2025-11-19 06:55 GMT

தவெக தலைவர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு புதியவர் அல்ல எனவும், சமூக வலைதளங்களில் வருவதை வைத்து கூட்டணியை முடிவு செய்ய முடியாது என்றும் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கரூரில் தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்