Ajit Pawar Death | Mamata Banerjee | ``அஜித் பவார் மரணத்தில் சந்தேகம்.. எனக்கு கிடைத்த தகவல்’’
"அஜித் பவார் மரணம் - முறையான விசாரணை வேண்டும்"
விமான விபத்து குறித்து முறையான விசாரணை வேண்டும் - மம்தா
நாட்டில் உள்ள மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை - மம்தா பானர்ஜி
"பாஜக கூட்டணியை விட்டு விலக அஜித் பவார் முயன்றதாக எனக்கு தகவல் கிடைத்தது"
"உச்ச நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும்"