விஜய் தலைமையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்
பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா அக்கட்சியின் பனையூர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது...
விஜய் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் மாநில,மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்...