5 அடுக்கு பாதுகாப்பு... 7000 போலீஸ்... பாதுகாப்பு வளையத்தில் கோவை - அமித்ஷாவின் 3 நாள் பிளான் என்ன?
3 நாள் பயணமான கோவைக்கு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்... அவரது வருகையை தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்குகிறார் கோவை செய்தியாளர் கார்த்தி...