Coimbatore | PM Modi | TN Police | பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு - கைது

Update: 2025-11-19 17:35 GMT

கோவையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திடீரென சாலைமறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்