CM Stalin Letter | நாகை மீனவர்களை கைது செய்த இலங்கை அரசு.. முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்
மீனவர்கள் கைது - வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் 14 பேர் கைது. "இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" மத்திய வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.