``என்ன பேசுறீங்க?''.. ஆய்வுக்கூட்டத்தில் பேசி கொண்டிருந்த அதிகாரிகள் - டென்ஷனான அமைச்சர் கே.என்.நேரு

Update: 2025-02-14 07:21 GMT

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் ஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றியதை கவனிக்காமல் இருந்த அதிகாரிகளை அமைச்சர் கே.என்.நேரு நேரடியாக கடிந்து கொண்டார். 

Tags:    

மேலும் செய்திகள்