சென்னையில் மத்திய அமைச்சர்... களத்தில் இறங்கிய திமுகவின் இளம்படை
மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம்
மத்திய கல்வி இணை அமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு
தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை தர மறுக்கும் மத்திய அரசுக்கு கண்டனம்
கல்வி நிதி வழங்க நிபந்தனை விதிப்பதாக மத்திய அரசுக்கு கண்டனம்