BJP Celebration | பீகாரில் திரண்ட தொண்டர்கள்.. மேள தாளத்துடன் டான்ஸ் போட்டு பாஜகவினர் கொண்டாட்டம்
பாஜகவின் தேசிய செயல் தலைவராக பீகார் அமைச்சர் நிதின் நபின் அறிவிக்கப்பட்டதை அடுத்து பீகாரில் பாஜகவினர் கொண்டாட் டத்தில் ஈடுப்பட்டனர்.
பாட்னாவில் உள்ள தலைமை அலுவலகத்தில் திரண்ட தொண்டர்கள் மேளம் தாளத்துடன் நடனமாடி கொண்டாடினர். இந்த கொண்டாட்டாத்தில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.