"ட்விஸ்ட் வைக்கும் வழக்கு.. கூட்டணி முடிவுக்கு எதிராக கட்சி விதி" - புகழேந்தி பகீர்

Update: 2025-04-14 06:48 GMT

அதிமுக, பாஜக உடனான கூட்டணி குறித்து பெங்களூரு புகழேந்தி பரபரப்பு கருத்து

பாஜக கூட்டணியை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில், செயற்குழுவை கூட்டாமல், கூட்டணி குறித்து எப்படி முடிவு எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். 

Tags:    

மேலும் செய்திகள்