"சீமானுக்கு நேர்ந்தது போல் அண்ணாமலைக்கும் நடக்கும்.." - அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆவேசம்

Update: 2025-02-18 01:52 GMT

"சீமானுக்கு நேர்ந்தது போல் அண்ணாமலைக்கும் நடக்கும்.." - அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆவேசம்

பெரியாரை இழிவாக பேசிய சீமானுக்கு நேர்ந்ததுபோல் அண்ணாமலைக்கும் நடக்கும் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடலூர் மஞ்சைநகர் மைதானத்தில் நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு பணிகளை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாமலை போன்றவர்கள் youtube மற்றும் whatsapp அரசியல் செய்து வருவதாக விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்