"SP வேலுமணி வீட்டு கல்யாணத்தில் ஈபிஎஸ் இல்ல நீங்க இருந்தீங்க" - அண்ணாமலை சொன்ன பதில்

Update: 2025-03-04 15:42 GMT

"SP வேலுமணி வீட்டு கல்யாணத்தில் ஈபிஎஸ் இல்ல நீங்க இருந்தீங்க" - சிரித்துக்கொண்டே அண்ணாமலை சொன்ன பதில்

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் மகன் விகாஷ் கல்யாணம் இன்னாக்கு நடந்துச்சு..இதுல பா.ஜக தலைவர்கள் தமிழிசை, எல்முருகன், அண்ணாமலை ஆகியோர் கலந்துகிட்டாங்க.. பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக முன்னாள் தலைவர்களை எல்லாரையும் சந்திச்சு நலம் விசாரிச்சது குறிப்பிடதக்கது..

Tags:    

மேலும் செய்திகள்