Anbumani Ramadoss புதிய கோரிக்கை | "தமிழகத்தில் இதை உடனே தமிழக அரசு அறிவிக்க வேண்டும்" |

Update: 2025-05-01 13:01 GMT

மத்திய அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என அறிவித்துள்ளதை பா.ம.க வரவேற்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை கோவிலம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் Caste Survey எடுக்க வேண்டுமென அரசை வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்