"அமுத கரங்கள்" நிகழ்ச்சி - 1000 பேருக்கு உணவு வழங்கிய அமைச்சர்

Update: 2025-06-07 12:42 GMT

"அமுத கரங்கள்" நிகழ்ச்சி - 1000 பேருக்கு உணவு வழங்கிய அமைச்சர்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அம்பத்தூர் பகுதியில் "அமுத கரங்கள்" உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு, ஆயிரம் பேருக்கு காலை உணவை வழங்கினார். இதில் இட்லி, இடியாப்பம், வடை உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டன. மேலும், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து காலை உணவை வாங்கிச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்