Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30-09-2023) | Morning Headlines | Thanthi TV

Update: 2023-09-30 00:58 GMT
  • வட்டார அளவில் நிர்வாகத்தை மேம்படுத்தும் 'சங்கல்ப் சப்தாஹ்' என்ற ஒருவார கால திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.. நாடு முழுவதும் 500 வட்டாரங்களில் இன்று முதல் கடைபிடிக்கப்படும் எனத் தகவல்.


  • காவிரியில் தமிழகத்திற்கு, அக்டோபர் 15ம் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவு... கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு... 


  • சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் மழைக்காக ஒதுங்கியவர் உயிரிழந்த சோகம்.. விபத்து நடந்தது எப்படி என இடிபாடுகளில் சிக்கிய தாயாரையும், பிறரையும் மீட்ட இளைஞர் பரபரப்பு தகவல்


  • மேட்டூரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் 54 பயிற்சி காவலர்களுக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு..40 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், 14 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி..


  • https://youtu.be/kaf7_yPFZtQபால் பொருள்களை கண்ணாடி பாட்டிலில் விற்பனை செய்யக் கோரி மனு தாக்கல்... மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு... 


Tags:    

மேலும் செய்திகள்