2 நாடுகள் இடையே வெடித்த ராணுவ மோதல் - கொத்து கொத்தாக மரணம்.. எல்லையில் ஓடும் ரத்த ஆறு

Update: 2025-07-24 09:14 GMT

கம்போடியா, தாய்லாந்து எல்லையில் சண்டை - 10 பேர் பலி

கம்போடியா- தாய்லாந்து புதிய எல்லை தொடர்பான மோதலில் துப்பாக்கி சண்டை

10 பேர் உயிரிழந்த நிலையில்,14 பேர் படுகாயம் - தாய்லாந்து ராணுவம்

கம்போடியா ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தாய்லாந்து பாதுகாப்பு அமைச்சகம் குற்றச்சாட்டு

பாதுகாப்பு நடவடிக்கைக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கம்போடியா ராணுவம் விளக்கம்

Tags:    

மேலும் செய்திகள்