ஸ்ரீகாந்த்துக்கு மெடிக்கல் டெஸ்ட் - சூடுபிடிக்கும் வழக்கு விசாரணை

Update: 2025-06-23 16:08 GMT

நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு மருத்துவ பரிசோதனை/போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு மருத்துவ பரிசோதனை /மருத்துவ பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்/மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுவார் என தகவல் /நீதிபதி முன்பு ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதிகள் குடியிருப்பு வளாகத்திற்கு அழைத்துச்செல்லப்படுகிறார்

Tags:    

மேலும் செய்திகள்