"திருச்செந்தூர் கும்பாபிஷேக விழாவில் தமிழில் மந்திரம்.." - அறநிலையத்துறைக்கு உத்தரவு
திருச்செந்தூர் கும்பாபிஷேக வேள்வி - அறநிலையத்துறைக்கு உத்தரவு
திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக விழாவில் தமிழில் வேள்வி செய்ய அனுமதி கோரிய வழக்கு
இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
"கும்பாபிஷேகங்களில் தமிழில் மந்திரம் உச்சரித்து வேள்வி குண்ட நிகழ்வுகள் நடைபெற, செயல் திட்டத்தை வகுக்க வேண்டும்"