நடிகை ஷில்பா ஷெட்டிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

Update: 2025-09-05 11:58 GMT

நடிகை ஷில்பா ஷெட்டிக்கு லுக் அவுட் நோட்டீஸ்/பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது

கணவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்/தொழிலதிபரிடம் ரூ.60 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட

புகாரின் பேரில் மும்பை காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ்/மோசடி புகாரில் கடந்த ஆக.14ம் தேதி நடிகை ஷில்பா ஷெட்டி,

அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்