Land Fraud | சென்னை குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை வைத்து மோசடி - சிக்கிய முக்கிய அரசு அதிகாரிகள்
சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தில் உள்ள ஆறு பேருக்கு சொந்தமான 125 சென்ட் இடத்தினை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்து ஏமாற்றிய துணை வட்டாட்சியர், சார்பதிவாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் இரு மகன்கள், ஒரு மகள், அந்த இடத்தை ஒப்பந்தம் செய்து வாங்க முயன்ற இருவர் உள்ளிட்ட 9 பேர் மீது புதுக்கோட்டை நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு