சிக்கிய காம மிருகத்திடம் - IG தலைமையில் விசாரணை

Update: 2025-07-25 16:13 GMT

சிறுமி வன்கொடுமை - வடமாநில இளைஞரிடம் விசாரணை/திருவள்ளூர் - கும்மிடிப்பூண்டியில் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம்/13 நாள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் வடமாநில இளைஞரை கைது செய்த தனிப்படை போலீசார்/கவரைப்பேட்டை காவல்நிலையத்தில் வைத்து இளைஞரிடம் போலீசார் விசாரணை/வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் இளைஞரிடம் தீவிர விசாரணை/ஆரம்பாக்கம் காவல்நிலையத்தில் உறவினர்கள் குவிந்ததால் கவரைப்பேட்டை காவல்நிலையத்தில் வைத்து இளைஞரிடம் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்