Chennai IIT வளாகத்துக்கு உள்ளேயே மாணவிக்கு கொடூரம் - மிரட்டி, முடியை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை

Update: 2025-06-27 09:57 GMT

Chennai IIT வளாகத்துக்கு உள்ளேயே மாணவிக்கு கொடூரம் - மிரட்டி, முடியை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை

IIT வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

கட்டையை காட்டி மிரட்டி முடியை பிடித்து இழுந்து பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட வடமாநில இளைஞர் கைது கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்