Big Breaking | India | Trump | அமெரிக்காவால் போர் நிறுத்தமா? - இந்தியா மறுப்பு

Update: 2025-05-10 13:40 GMT

அமெரிக்காவால் போர் நிறுத்தமா? - இந்தியா மறுப்பு

அமெரிக்காவின் தலையீட்டால் போர் நிறுத்தம் ஏற்பட்டதாக டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், இந்தியா மறுப்பு

இரு தரப்புக்கும் இடையே நேரடியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்தே சண்டை நிறுத்தப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தகவல்

அமெரிக்காவின் தலையீட்டால் இந்தியா - பாக். போர் நிறுத்தம் ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்

Tags:    

மேலும் செய்திகள்