#BREAKING || Vadakadu Issue | வடகாடு மோதல் சம்பவம் - திருமாவளவன் மீது பரபரப்பு புகார்

Update: 2025-05-11 04:47 GMT

#BREAKING || Vadakadu Issue | வடகாடு மோதல் சம்பவம் - திருமாவளவன் மீது பரபரப்பு புகார்

வடகாடு மோதல் விவகாரத்தில் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியும் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியும் வருவதாக தொல். திருமாவளவன் மீது நேற்றிரவு ஒரு தரப்பினர் புகார் அளித்திருந்த நிலையில், வடகாடு காவல் ஆய்வாளர் பணியை கூடுதலாக இலுப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வனிதா கவனிப்பார் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா அறிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்