UttarPradesh | Crocodile | முதலையை பிடித்து காருக்குள் அடைத்த மக்கள்.. வைரல் வீடியோ.. உ.பி-யில் அதிர்ச்சி

Update: 2025-08-07 05:11 GMT

UttarPradesh | Crocodile | முதலையை பிடித்து காருக்குள் அடைத்த மக்கள்.. வைரல் வீடியோ.. உ.பி-யில் அதிர்ச்சி

உத்தர பிரதேசத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலையைப் பிடித்த பொதுமக்கள், அதனை காருக்குள் அடைத்து வைத்த சம்பவம் நடந்துள்ளது. தொடர் மழையால், ஷாஜஹான்பூரை (Shahjahanpur) அடுத்த காடியானா பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனிடையே, குடியிருப்புக்குள் ஒரு முதலை ஊர்ந்து சென்றதைக் கண்ட பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதை அடுத்து, தாங்களாகவே முதலையைப் பிடித்த பொதுமக்கள், அதனை காருக்குள் அடைத்து வைத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது இதுகுறித்த வீடியோ வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்