ULLU உள்பட 24 ஆபாச செயலிகளுக்கு மத்திய அரசு தடை
- இந்தியாவில் ULLU, ALTT, Navarasa உள்ளிட்ட 24 ஆபாச செயலிகளுக்கு மத்திய அரசு தடை
- ALTT, Navarasa, Big Shots App, Desiflix, Boomex செயலிகளுக்கும் இந்தியாவில் தடை
- தகவல் தொழில்நுட்ப சட்டம், BNS சட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை
- ஆபாச செயலிகளை தடை செய்ய அனைத்து இணைய சேவை வழங்குநர்களுக்கும் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவு