Kerala Flood | நினைக்காத நேரத்தில் கவிழ்ந்த படகு.. பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் துடித்த உயிர்கள்
ஆற்றில் மீன்பிடிக்க சென்ற படகு கவிழ்ந்ததால் பரபரப்பு/ஆற்றில் தூண்டில் போட்டு மீன் பிடிக்க சென்ற 3 பேர் வெள்ளத்தில் சிக்கினர்/வெள்ளத்தில் படகு இழுத்து செல்லப்பட்டு 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர் /பொதுமக்களின் உதவியால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காட்சிகள் வைரல்/படகு கவிழும் காட்சியும், 3 பேரையும் மீட்க பொதுமக்கள் போராடிய காட்சியும் வைரல்//
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆற்றில் தூண்டில் போட்டு மீன் பிடிக்க சென்ற மூன்று பேர் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை எற்படுத்தி உள்ளது.