திடீர் வெள்ளப்பெருக்கு.. திணறிய மக்கள் - அதிர்ச்சி காட்சி

Update: 2025-08-17 08:53 GMT

ஹிமாச்சலில் திடீர் வெள்ளப்பெருக்கு...போக்குவரத்து துண்டிப்பு

ஹிமாச்சலப்பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள மண்டி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மண்டி-குல்லு பகுதியில் வெள்ளம் காரணமாக, சண்டிகர்-மணாலி தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்