Sri Lanka | TN Fishermen | "தமிழக மீனவர்களை படகுடன்.." - இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

"தமிழக மீனவர்களை படகுடன்.." - இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு;

Update: 2025-11-04 13:26 GMT

தமிழக மீனவர்களை படகுடன் திருப்பி அனுப்ப உத்தரவு கடந்த அக்.16ம் தேதி இலங்கை கடற்படையால் கைதான 3 மீனவர்கள் தஞ்சை மீனவர்கள் 3 பேரையும் படகுடன் திருப்பி அனுப்ப இலங்கை நீதிமன்றம் உத்தரவு மீனவர்களை படகுடன் திருப்பி அனுப்ப இலங்கை நீதிமன்றம் உத்தரவு கைதானவர்களை படகுடன் விடுவிப்பது இதுவே முதல் முறை - மீனவர்கள் எரிபொருள் தீர்ந்ததால் படகு இலங்கை கடற்பகுதியில் கரை ஒதுங்கியதாக கைது செய்யப்பட்ட தஞ்சை மீனவர்கள்

Tags:    

மேலும் செய்திகள்