அதி வேகமாக சென்று குப்புற கவிழ்ந்து நொறுங்கிய கார்.. உள்ளே சிக்கி துடித்த நபர்

Update: 2025-07-02 10:07 GMT

வேகம் - கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த கார்/மேம்பாலத்தின் மீது அதி வேகத்தில் சென்ற கார்/ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி விபத்து/காரில் பயணித்த பெண் உட்பட 2 பேர் காயம்/

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள சுபாஷ் நகர் மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற கட்டுப்பாட்டு இழந்து விபத்தில் சிக்கிய காட்சிகள் வெளியாகி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்